வியட்நாமில் சைபர் குற்றங்கள் குறைவு

img

பாதுகாப்பான நாடாக வியட்நாம்: சைபர் குற்றத்தடுப்பு வல்லுநர்கள் பாராட்டு

நிதி பரிமாற்றம் தொடர்பான சைபர் குற்றங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நாடாக வியட்நாம் இருப்பதாக சைபர் குற்றப் பாதுகாப்புக்கான மென்பொருட்களைத் தயாரிக்கும் காஸ்பெர்ஸ்கி பாராட்டு தெரிவித்துள்ளது.